திரு. சின்னையா சந்திரசிறி (சிறி)

மலர்வு

19.02.1961

உதிர்வு

13.08.2022

யாழ்ப்பாணம் – கனடா

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சந்திரசிறி அவர்கள் 13.08.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா, திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நித்தியராணி (மாலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரவீன், தனுசன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரராஜா, இராசமலர், இந்திரா, சந்திரமோகன், றஞ்சினி, றெஜீனா, றெஜீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜகாந்தன், சிறிகாந்தன், புஸ்பகாந்தன், விஜயகாந்தன், ஜெயகாந்தன், மோகனகாந்தன், காலஞ்சென்ற செல்வகாந்தன், துரைசிங்கம், பரமேஸ்வரன், சிறிகாந்தன், தேவராஜா மற்றும் காலஞ்சென்ற லலிதா ரஞ்சனி, இந்துமதி, சுமதி, சுகிர்தினி, பரிபூரணநாயகி, லதாகாந்தி, கிருஸ்ணமலர், நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜியானந்தினி, ஜெகானந்தினி, துஷ்யந்தினி, நிந்துயா, நிவேதித்தா, உமாதாரணி, மதன சொருபி, துவாரகா, பவதாரணி, டஸ்மி, பவியா, நிறோஜா, சுகன்யா, சகிலா, றசீலா, மயூரி, சகானா, நிவேதா, மிசேல், சாண்டி, துஸ்யந்தன், காலஞ்சென்ற நிஷாந்தன், யுகேந்திரன், றசீகரன், ஆவிட், கெவின், பற்றிக், செபஸ்ரியன், லுக்கஸ், ஜெசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வின், அஜேஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வருணியா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

தாரிகா, துவனா, ஹரிஸ், டிரெஸ், ஹரிஸ்ணன், ஆராத்யா, அயான், ஆரவ், அகானா, அனைறா, ஹரிஸ், அகரன், அகரியா, டறிஸ், மற்றி, ரூபியாஸ், சோபியா, சில்கி ஆகியோரின் ஒன்றுவிட்டப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 20 Aug 2022 5:00 PM – 9:00 PM
Sunday, 21 Aug 2022 6:00 AM – 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Sunday, 21 Aug 2022 7:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Sunday, 21 Aug 2022 8:15 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
றெஜீந்திரன் (சகோதரன்)

தொடர்புகளுக்கு :
நித்தியராணி (மாலா, மனைவி) – 0016479060866
அஞ்சனா (மகள்) – 0014165762950
புஸ்பகாந்தன் (மைத்துனர்) – 0014168941187
றெஜீந்திரன் (சகோதரன்) – 0014167206511
சிறிகாந்தன் (மைத்துனர்) – 0014164502396
தனுசன் (மகன்) – 0014379719796
பிரவீன் (மகன்) – 0016475007606
றஞ்சினி (சகோதரி) – 0094774270734
சந்திரராஜா (சகோதரன்) – 0014166669880
விஜயகாந்தன் (மைத்துனர்) – 0016477609876
சிறிகாந்தன் (மைத்துனர்) – 0014164502396
இந்திரா (சகோதரி) – 0094774179018

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro