திருமதி. முத்துலட்சுமி கணேசபிள்ளை

மலர்வு

06.10.1929

உதிர்வு

11.08.2022

புன்னாலைக்கட்டுவன் – கனடா

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முத்துலட்சுமி கணேசபிள்ளை அவர்கள் 11.08.2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கணேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

குகனேசன், சிவனேஸ்வரி, அம்பிகை, யோகேஸ்வரி, சிவனேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சின்னப்பு அவர்களின் அன்புச் சகோதரியும்,

பூமணி அவர்களின் மைத்துனியும்,

கதிர்காமநாதன், தெய்வச்சிலை, ஆனந்தகுமார், சோதிநாதன், மீரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சத்தியமூர்த்தி, சத்தியதேவி, சத்தியநாதன், சத்தியசீலன், குகப்பிரியை, காலஞ்சென்ற குகபாலன், ரதி, ரமணி, ரமணன் ஆகியோரின் பெரிய தாயாரும்,

மலர்விழி – திரிபுரசோதி, அகல்விழி – சசிகரன், கயல்விழி – கிரிஷ்னகுமார், கதாகரனின் – காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கேசினிசூதனன் – சரனியா, சிருஷிகா – சுகிந்தன், சங்கீதா – பகீரதன், கிரிஷான் – அபிராமி, Dr.தர்சிகா – Dr.பிரணவன், தனுஷன், கிதூர்ஷன், தாரணி, ஜனகன், கோகுலன், சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆருதி, ஆதிரை, ஆரணன், அகானா, ஆரணி, ஆதினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு :
Tuesday, 16 Aug 2022 5:00 PM – 9:00 PM
Wednesday, 17 Aug 2022 10:30 AM – 11:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Wednesday, 17 Aug 2022 11:30 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Wednesday, 17 Aug 2022 1:30 PM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
சிவனேசன் (மகன்)

தொடர்புகளுக்கு :
குகனேசன் (மகன்) – 0014168276875
கதிர்காமநாதன் (மருமகன்) – 0094765444625
ஆனந்தகுமார் (மருமகன்) – 0016473238687
சோதிநாதன் (மருமகன்) – 0014168263331
சிவனேசன் (மகன்) – 0014169912583

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro