கிளிநொச்சி – ஜேர்மனி
உங்கள் தோற்றம் மறைந்தாலும்!
உங்கள் தூயமுகம் தொலைந்தாலும்!!
தூரம் தொலைவில் நீங்கள் துயில் கொண்டாலும்!!!
உங்கள் தொடர்பை எம்மால்
துண்டிக்க முடியாமல் துவளுகின்றோம் தூயவனே
விதி செய்த சதியால்
நீங்கள் வேறு உலகம் விரைந்தாலும்
உங்கள் விழுதுகள் உம் நினைவால்
விம்மித்தான் அழுகின்றார் இங்கே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நவா, ரஞ்சி, மகா, இந்திராணி அவர்களின் அன்புச் சகோதரரான திரு. நவரட்ணராஜா நவரட்ணம் அவர்களின் 31 ஆம் நினைவஞ்சலி நிகழ்வுகள் 17.08.2022 புதன்கிழமை அன்று நவா சகோதரன் அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
நவா (சகோதரன்)
தொடர்புகளுக்கு :
004915211608534