திரு. இரத்தினம் பத்மநாதன்

மலர்வு

25.10.1944

உதிர்வு

15.08.2022

தெல்லிப்பழை – லண்டன்

(முன்னாள் பிரித்தானியா சைவ முன்னேற்ற சங்கத் தலைவர், தற்போதைய உப போஷகர்)

யாழ். தெல்லிப்பழை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Bishop’s Stortford Hertfordshire ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் பத்மநாதன் அவர்கள் 15.08.2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற சயம்புநாதர் வைரமுத்து இரத்தினம், செல்வநாயகி இரத்தினம் தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயலட்சுமி (அவுஸ்திரேலியா), செந்தூரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr.தேவக்குமார் (அவுஸ்திரேலியா), டிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஸ்னி, விசாலா (அவுஸ்திரேலியா), தணஞ்சை, பாலராம், சந்தானலட்சுமி, ஆராதனா ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

இராமநாதன், லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகதாசன் (லண்டன்), பாரதி (இலங்கை), வசந்தி (ஐக்கிய அமெரிக்கா), விஜயலட்சுமி, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு :
Sunday, 21 Aug 2022 10:30 AM – 12:30 PM
Parndon Wood Cemetery & Crematorium Parndon Wood Rd, Harlow CM19 4SF, United Kingdom.

கிரியை :
Sunday, 21 Aug 2022 10:30 AM – 12:30 PM
Parndon Wood Cemetery & Crematorium Parndon Wood Rd, Harlow CM19 4SF, United Kingdom.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
இராமநாதன் (சகோதரன்)

தொடர்புகளுக்கு :
செந்தூரன் (மகன்) – 00447971561185
இராமநாதன் (சகோதரன்) – 00447956369557
லோகநாதன் (சகோதரன்) – 00447956377298

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro