திரு. பரமசிவன் சின்னத்தம்பி

மலர்வு

11.11.1951

உதிர்வு

13.08.2022

சுன்னாகம் – கனடா

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kirchheim unter Teck Stuttgart, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமசிவன் சின்னத்தம்பி அவர்கள் 13.08.2022 சனிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், வவுனியாவைச் சேர்ந்த தவம், சரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கேமா அவர்களின் அன்புக் கணவரும்,

வர்ஜினி, லக்சி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக் அவர்களின் அன்பு மாமனாரும்,

யூலியன் அவர்களின் அன்புப் பேரனும்,

தியாகராஜா(இலங்கை), மணியம்(கனடா), சிவராசா(லண்டன்) , ஆறுமுகநாதன்(நாதன்- கனடா) காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவி, இந்திரா, ராணி, ரஞ்சி, காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பகீரதன்(பகீ- வவுனியா) , காலஞ்சென்ற அகிலன்(அகி- உகண்டா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரெபேக்கா, சபிக்கா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ராஜா, பிரதா, ஜனா, பிரபு ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

லிர்ஷிகா, ஷர்வினி, சினேகா, அனோஜன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

பார்வைக்கு :
Sunday, 21 Aug 2022 5:00 PM – 9:00 PM
Monday, 22 Aug 2022 12:30 PM – 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Monday, 22 Aug 2022 1:30 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
நாதன் (சகோதரன்)

தொடர்புகளுக்கு :
கேமா (மனைவி) – 0016476576452
சிவா (சகோதரன்) – 0014167685757
நாதன் (சகோதரன்) – 0014162783343

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro