திரு. குமாரசாமி புண்ணியமூர்த்தி

மலர்வு

21.05.1937

உதிர்வு

15.08.2022

நெடுந்தீவு – மாத்தளை

(இளைப்பாறிய பிரதம கணக்காய்வாளர், மாவட்ட செயலகம், மாத்தளை, கௌரவ பொருளாளர், மாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்)

நெடுந்தீவு மத்தி (காரைவளவு) ஐ பிறப்பிடமாகவும், கொங்காவல வீதி, மாத்தளையை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி புண்ணியமூர்த்தி அவர்கள் (15.08.2022) திங்கட்கிழமை அன்று மாத்தளையில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி நாகமுத்து தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கனகம்மா மற்றும் தயாவதியின் அன்புக் கணவரும்,

டாக்டர் அருணா (மாவட்ட வைத்தியசாலை, மாத்தளை), சசிகலா (நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டாக்டர் ஆனந்தி (மாவட்ட வைத்தியசாலை, மன்னார்) அவர்களின் அன்பு மாமனாரும்,

கனிஸ்கரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம், மற்றும் குணநாயகம், சொர்ணம்மா, கமலாம்பிகை (இங்கிலாந்து), லிங்கநாயகம், கோபாலகிருஷ்ணன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (19.08.2022) வெள்ளிக்கிழமை அன்று மாத்தளையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக மு.ப 10:00 மணியளவில் மாத்தளை பொது மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
டாக்டர் சு.சிவபாதமூர்த்தி (மருமகன்)

தொடர்புகளுக்கு :
0773155100

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro