திருமதி. அன்னம்மா தருமதுரை

மலர்வு

04.11.1931

உதிர்வு

15.08.2022

இளவாலை – கனடா

யாழ். முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா தருமதுரை அவர்கள் 15.08.2022 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பார்வதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளம்பலம் தருமதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரலீலா, காலஞ்சென்ற இந்திரலீலா, புஸ்பலீலா, வசந்தலீலா, இராசாக்கிருஷ்ணன், காலஞ்சென்ற அசோக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கண்ணாத்தைபிள்ளை, நடராசா, நல்லபிள்ளை, இராமசேது, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகரட்னம், விக்னேஸ்வரராஜா, சிறிஸ்கந்தராஜா, ராஜலஷ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, கனகாம்பிகை, தம்பிராசா, சதாசிவம், நவரத்தினம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நாகம்மா, தவமணி ஆகியோரின் அன்புச் சகலியும்,

கஜந்தன், செந்தூரன், அபிராமி, தணிகாஷ், தெவின், கஸ்தூரி, துர்சிகா, சிந்துஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சஞ்ஜனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 20 Aug 2022 5:00 PM – 9:00 PM
Sunday, 21 Aug 2022 2:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Sunday, 21 Aug 2022 3:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Sunday, 21 Aug 2022 5:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
வசந்தலீலா (மகள்),
சிறிஸ்கந்தராசா (மருமகன்)

தொடர்புகளுக்கு :
0772833627

முகவரி :
இல. 41/15, முருகமூர்த்தி வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro