திரு. இரத்தினம் கோபாலகிருஸ்ணன் (ஆசன்)

மலர்வு

02.02.1939

உதிர்வு

17.08.2022

கொக்குவில் – அவுஸ்திரேலியா

யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், சாவகச்சேரி, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் கோபாலகிருஸ்னன் அவர்கள் 17.08.2022 புதன்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், அழகம்மா தம்பதிகளின் இளைய மகனும்,

காலஞ்சென்ற சுப்ரமணியம், அன்னலச்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவனேஸ்வரி (வனிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

வனுஷ்யா (லண்டன்), சிந்துஜா (லண்டன்), துஸ்ஜா (கட்டார்), பிரியா (அவுஸ்திரேலியா), கோபிராஜ் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயராஜ், அகிலேஸ்வரன், திருஞானசம்பந்தர், முகுந்தன், நிறஞ்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரன்ராஜ், பிரிவின்ராஜ், மாதேஷ், விபித்திரா, ஜீவித்தா, நிதுக்சன், அனிஷ், கிரிஷ், கசிக்கா, அக்சிகா, டக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பூபதி, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவராசா, சிவராணி, சிவமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Corner and Roads, Delhi Rd & Plassey Rd, North Ryde NSW 2113, Australia நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சிவனேஸ்வரி (வனிதா, மனைவி) – 0061410771055
பிரிவின்ராஜ் (பேரன்) – 00447917370023
அகிலேஸ்வரன் (மருமகன்) – 00447944911230
திருஞானசம்பந்தர் (மருமகன்) – 0097455547952
முகுந்தன் (மருமகன்) – 0061402069165
கோபிராஜ் (மகன்) – 00447465987533

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro