திரு. கந்தையா தம்பிராசா (தனம்)

மலர்வு

17.05.1957

உதிர்வு

12.08.2022

புங்குடுதீவு – கனடா

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தம்பிராசா அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சோபனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியவதனா(வதனம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தமிழினி(கனடா), காலஞ்சென்ற தனரூபன், தாட்சாயினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உதயேஸ்வரன்(கனடா), சசிகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, சண்முகலிங்கம், தர்மராசா, ஆயிலியராணி மற்றும் இலட்சுமணன்(செல்வராசா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தமயந்தி, நாகேஸ்வரி, தேவி, இராசமணி(சின்னமணி), காலஞ்சென்ற தியாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிருத்திகா, உபாஷனா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

பார்வைக்கு :

Saturday, 20 Aug 2022 5:00 PM – 9:00 PM

Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

கிரியை :

Sunday, 21 Aug 2022 11:00 AM – 4:00 PM

Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :

ராசன் – மருமகன் – +15148368593

செல்வராசா – சகோதரன் – +94777245455

சோபா – மகள் – +15146599615

சசிகுமார் – மருமகன் – +447801229843

தாட்சா – மகள் – +447590079755

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro