திரு கணபதிப்பிள்ளை சுதர்சன் (குழந்தை)

மலர்வு

16.04.1961

உதிர்வு

23.08.2022

சாவகச்சேரி – சுவிஸ் 

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Busswil Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சுதர்சன் (ஈழம் டக்சி உரிமையாளர்) அவர்கள் 23-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தவகுலரட்ணம் மனோன்மணி தம்பதிகளின் அருமை மருமகனும்,

மனோறஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிதர்சன், அகர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அபர்னா, சுலேக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், ஜெகதீஸ்வரன், மனோகரன் மற்றும் பகீரதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மனோகரி, மனோரதி, மாலினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

லக்சி, சரோன், அஷ்வினி, ஜதீசன், ஆர்யா, அருவி, அதிசயன், வினய், அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு :

Wednesday, 24 Aug 2022 10:00 AM – 7:00 PM

Friedhof Brügg Industriestrasse, 2555 Brügg, Switzerland

கிரியை :

Thursday, 25 Aug 2022 1:00 PM – 3:00 PM

Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தகனம் :

Thursday, 25 Aug 2022 3:00 PM

Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பகீரதன் – சகோதரன்

தொடர்புகளுக்கு :

மனோறஞ்சினி(றஞ்சி) – மனைவி –  +41319324384

நிதர்சன்(நித்து) – மகன் – +41787300009

அகர்சன் (அஜி) – மகன் –  +41795510886

பகீரதன் (பகீர்) – சகோதரன் –  +41789193435

சிறீ – சகோதரன் – +41323513794

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro