அமரர். தம்பிராசா பாக்கியம்

மலர்வு

24.06.1950

உதிர்வு

03.09.2021

யாழ்ப்பாணம்  – நல்லூர்

கடந்த 03.09.2021 வெள்ளிக்கிழமை   சிவபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவி தம்பிராசா பாக்கியம் அவர்களின் முதலாம் ஆண்டு  கிரியைகள் இன்று (06.09.2022) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் நடைபெறும் அன்னாரின் ஆத்மாசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு
அன்புடன் அழைக்கின்றோம்.

குடும்பத்தினர்.

44/ 16 சங்கிலியன் வீதி,
நல்லூர்.

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro