திரு. சரவணமுத்து குகதாசன்

மலர்வு

07.09.1948

உதிர்வு

13.09.2022

கோண்டாவில் – யாழ்ப்பாணம்

சிவபூமி அறக்கட்டளையின் நிதிப்பொறுப்பாளரும், எமது அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு அயராது பணியாற்றியவரும், கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசலையின் அதிபர் திருமதி கலைவாணி குகதாசனின் கணவருமாகிய கண்வைத்திய நிபுணர் வைத்தியர் சரவணமுத்து குகதாசன் (13.09.2022 ) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிராத்திக்கின்றோம்.


தகவல் : நிர்வாக சபை சிவபூமி அறக்கட்டளை

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro