திரு. ரகுநாத் கோவிந்தபிள்ளை

மலர்வு

01.07.1951

உதிர்வு

22.10.2022

யாழ்ப்பாணம் – பிரான்ஸ்

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்  சேர்ஜி (CERGY) நகரை  வசிப்பிடமாகவும் கொண்ட  திரு.ரகுநாத் கோவிந்தபிள்ளை அவர்கள் 22-10-2022 சனிக்கிழமையன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை – பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  பரமேஸ்வரம்பிள்ளை- ஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்

சந்திரகுமாரி(பவா) அவர்களின் அன்புக் கணவரும்

ராஜன், ரெமி, சூட்டா, காயத்திரி(டொலி), துர்க்கா ஆகியோரின் அன்புத்  தந்தையும்

யோகநாத், ஜெகநாத், புஸ்பநாத், ஜோதிநாத், கானவதி, கோபிநாத், கீதவதி, சந்திரநாத், காலஞ்சென்ற குணவதி (அம்மாச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனோமிலா, இந்திரன், திபாகரன், சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்

அனுஷ்கா, ஆருஷன், கெவின், மெலினா, ஓவியா, அஸ்வின், ஜெசிக்கா, நிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

இறுதிக்கிரிகைகள்,இறுதிஅஞ்சலி, தகனம் நடைபெறும் இடம்

Crématorium des joncherolles villetaneuse,

95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

இறுதிக்கிரிகை :26.10.2022 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் 11.45 மணி வரை

இறுதி அஞ்சலி: 26.10.2022 புதன்கிழமை காலை 11.45 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை

தகனம் :பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும்

தொடர்புகளுக்கு:

ராஜன் – :00447813183723 – லண்டன்

இந்திரன் – 00 33612804478 – பிரான்ஸ்

திபாகரன் – 00 33695318127 – பிரான்ஸ்

ஜெகநாத் – 0033698751011 – பிரான்ஸ்

கோபிநாத் – 00447788133916 – லண்டன்

யோகநாத் – 0016474611956 – கனடா

கானா – 0015195000487 – கனடா

கண்ணா –  0015197160463 – கனடா

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro