திரு. செல்வராசா இராஜேந்திரன்

மலர்வு

26.11.1966

உதிர்வு

24.11.2022

யாழ்ப்பாணம் – அரியாலை

யாழ்ப்பாணம் அரியாலை நாவலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்கொண்ட ராசகிளி என்று அன்பாக அழைக்கப்படும் செல்வராசா இராஜேந்திரன் 24.11.2022 வியாழக்கிழமை காலமானார்.

இவர் காலஞ்சென்ற செல்வராசா மற்றும் மகேஸ்வரியின் அன்பு புதல்வனும் ஜேசுதாசன் அக்கினேஸ்வரியின் பாசமிகு மருமகனும் ஜெயந்தி என்று அன்பாக அழைக்கப்படும் ஜனதாவின் அன்புக் கணவரும், கனிஸ்ரா (பிரான்ஸ்) லதிஸ்ரா (சுவீடன்), விதுசன், யதுர்சன் (எஸ்.எல்.ஐ.ரி சொப்ற் வெயர் எஞ்சினியர்) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார். அன்னாரின் பூதவுடல் நாளை (25.11.2022) காலை 10.00 மணிக்கு அரியாலை நாவரடியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இருந்து கொஞ்சேஞ்சி சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

தகவல்
குடும்பத்தினர்

Share This Post

Select your currency
EUR Euro