திருமதி. சங்கரப்பிள்ளை அபிராமிப்பிள்ளை

மலர்வு

09.12.1935

உதிர்வு

25.11.2022

நெடுந்தீவு-யாழ்ப்பாணம்

நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் செட்டியார் தெரு, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சங்கரப்பிள்ளை அபிராமிப்பிள்ளை அவர்கள் 28.11.2022 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னார் வைத்தியலிங்கம் சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற பொன்னம்பலம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், சிந்தாமணி குணசிங்கம் அவர்களின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா, திருமதி தெய்வயானைப்பிள்ளை கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சுப்பிரமணியம், திருமதி சின்னத்தம்பி கார்த்திகேசு, குமாரசாமி, ஐயாத்துரை ஆகியோரின் மைத்துனியும், சத்தியவரதன் (கட்டைப்பிராய்) நிர்மலா (நல்லூர்) கிருபாவரதன் (நெடுந்தீவு) கோகுலவரதன் (லண்டன்) சந்திரகலா (நல்லூர்) விஜயலதா (லண்டன்) பத்மவரதன் (கனடா) தவமேகலா (லண்டன்) பாணுகலா (பிரான்ஸ்) அருள்வரதன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் மஞ்சுளா (கட்டைப்பிராய்) சிறிகரன் (நல்லூர்) பாக்கியலட்சுமி (நெடுந்தீவு) சகுந்தலாதேவி (லண்டன்) புவனேந்திரா (நல்லூர்) தர்மரட்ணம் (லண்டன்) பொன்மதி (கனடா) செல்வராசா (லண்டன்) சபேசன் (பிரான்ஸ்) ஜானகி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், குமரன், குகப்பிரியன், ஜனகன், துவாரகன், மகீபன், நிரூஜன், கினோஜா, மதுசன், நிரோசன், கிந்துஜன், அபியதர்சன், விட்டலன், லக்‌ஷினி, ஜானுசா, தனுசா, அனுராஜ், அபிராஜ், பாணுசன், டினோசா, கவிசன், ஆருத் ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.12.2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று முற்பகல் 11.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக செம்மணி இந்து மயாணத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் 

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு – 0779825051

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro