திருமதி. தவநாதன் ஈஸ்வரி அம்மா

மலர்வு

20.10.1948

உதிர்வு

07.12.2022

யாழ்ப்பாணம் – வவுனியா

துன்னாலை தெற்கு தாமரை குளத்தடியை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி தவநாதன் ஈஸ்வரியம்மா (ஓய்வு பெற்ற பிரதம தாதி- கிளிநொச்சி) 07/12/2022 அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற குணரத்தினம் தவநாதன் (நீர்ப்பாசன திணைக்கள மேற்பார்வையாளர்) அவர்களின் அன்புக் கணவரும், குணரூபன் (U.K), அஜந்தன் (சமுர்த்தி உதவி முகாமையாளர்),இரவிவர்மன் (ஊடகவியலாளர்),யாழினி (ஆசிரியை நுகேகொடை த.ம வி)
ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார். சுகந்தா, லோஜினி (முன்பள்ளி ஆசிரியை – வவுனியா), ஆர்த்தி (ஊடகவியலாளர்), கங்கா சுதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். ஷாலினி ஷாருஜன் ஷர்மிணி ஆருஜன் ஏஞ்சல் டிவார்தினி டணிஷியா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவர். அன்னாரின் இறுதி கிரியைகள் ஞாயிற்று க்கிழமை 11/12/2022 காலை ஞானபதி மட்டுவில் தெற்கு சாவகச்சேரி எனும் முகவரியில் இடம்பெற்று நேரிய தூது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை

உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று க்கொள்ளும்படி கேட்டு க்கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்

இரவிவர்மன்- 0778177589

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro