திரு. மாணிக்கம் நடராசா

மலர்வு

12.02.1950

உதிர்வு

29.11.2022

யாழ்ப்பாணம் – சுவிஸ்

யாழ். சங்குவேலி, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் நடராசா கடந்த 29-11-2022 செவ்வாய்க்கிழமை பிரான்ஸில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், மாணிக்கம் – பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மரு மகனும், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும், யூலியன் ஜெறோம்(லண்டன்), போல்டன் டயஸ்(ஜெகன்), ஜீன் ஜெனிஸ்ரா(ஜெனி- பிரான்ஸ்), யுடிற்றா(சுதா- கனடா), லெனின்ரா(யெனா), டிலானி(செல்லா- பிரான்ஸ்) ஆகியோ ரின் அன்புத் தந்தையும்,அனிஸ்ரா(லண்டன்),றெஜிலின்சியா, துஸ்யந்தன்(பிரான்ஸ்), பிரதாபன்(றமணன் -கனடா), றெஜினோல்ட்(வவா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சவரிமுத்து(பிரான்ஸ்), சந்திரன்(அன்ரனி), கமலாதேவி, சறோஜாதேவி, அருள் றூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், இயுனிஸ் ஆலயா(லண்டன்), இவான் ஜெர்மாயா(லண்டன்), ஏனோக் ஜெறோன்(லண்டன்), எடின் மனாசே(லண்டன்), ஷெடின் ஷைனி(இலங்கை), ஷெடின் சஞ்சனா(இலங்கை), யசிந்தன்(பிரான்ஸ்), தனிஸ்ரன் (பிரான்ஸ்), றெனோயா(பிரான்ஸ்), யோனத்தன்(கனடா), ஜெரேமியா(கனடா), ஸ்ரீபன்(கனடா), சிந்துஜன்(லண்டன்), றெனேஸ் ரெஃபானி(பிரான்ஸ்), றெனேஜெய்சன்(பிரான்ஸ்), றெனேபிறைடன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற பூமிபாலன், காலஞ்சென்ற சிங்கராசா, காலஞ்சென்ற யோசேப்பு, தனபாலரத்தினம், சண்முகராசா (கனடா), தேவதாஸ், காலஞ்சென்ற ஜெயதாஸ், விமலதாஸ் (லண்டன்), அமலதாஸ்(லண்டன்), அக்கினேஸ், யோகேஸ் வரி, விக்கினேஸ்வரி, தவமணிதேவி, தேவமலர், யோகேஸ் வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ராசாராணி, ஸ்ரீரஞ்சனி, கலைவாணி, சுயந்தினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை நாளை (12-12-2022) திங்கட்கிழமை மு.ப 08.30 மணியளவில் 15 Rue de l’ill 6700 Strasbourg, France எனும் முகவரியில் நடைபெற்று அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro