யாழ் – பிரான்ஸ்
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சரவணை, நீர்கொழும்பு, பிரான்ஸ் புழநௌளந ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் ஏகாம்பிகை அவர்கள் 08-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துமணி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லமுத்து அவர்களின் அன்பு மருமகளும்.காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,ஷகீலா(செல்வி- ஜேர்மனி), லலிதா(கனடா),
சுரேஷ்(ஜேர்மனி), சதீஷ்(ஜேர்மனி), சுபாஜினி(கனடா), தர்ஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், செந்துஜன் -வருனிகா, நிருஷன் – ஜனீனா, கோபிநாத், நிவேதன், நிதர்ஷன், திலக்?ஷன், விதுஷன் -ஆர்தி, தக்சிகன், தனிஷா, ஷபிஷன், அஸ்வினா, வசீலா, ஸ்ஷக், வர்ஷா, அபிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும், நவனீதன்(ஜேர்மனி), சிவா(கனடா), நிரஞ்ஜினா(ஜேர்மனி),வாநிதி (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான நௌஃபி(கனடா), அம்பிகைநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கனகரட்ணம்(கனடா),புவனேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சோமசுந்தரம், தியாகேஸ்வரி(கனடா), பற்குணசிங்கம்(கனடா), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), நிலாமதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மகேந்திரமணி(கனடா), காலஞ்சென்ற கனகலிங்கம், சுகன்யா(கனடா), சுஜேந்திரன்(கனடா), அனுஷ்யா(கனடா), கலைமகள்(பிரான்ஸ்), யோகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு
மைத்துனியும்,ரமேஷ், நரேஷ், பூமிகா, வாகீசன், குமுதினி, விஜிதா, யசிந்தா, யாழினி, ஜனார்த்தனன், ஜதுர்சன், சதீஷ்குமார், பிறஷீலா, சௌமியா ஆகியோரின் பெரியத் தாயாரும்,சந்திரிக்கா, ராதிகா, நர்மதா, காலஞ்சென்ற தேவிகா, பவித்திரா, மதுரிகா, மயூரன், நிரோசன், செந்தூரன் ஆகியோரின் மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 2022.12.15 ஆம் திகதி
நண்பகள் 1.30 மணியளவில்,
95 ரூ மார்செல் செம்பாட்,
93430 வில்லேனியூஸ்,பிரான்ஸ் எனும் முகவரியில் இடம்பெறும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.