திரு.கோபாலபிள்ளை கனகரத்தினம்

மலர்வு

29.04.1940

உதிர்வு

09.12.2022

யாழ் – பிரான்ஸ்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரம்மாரியம்மன் கோவிலடியைவதிவிடமாகவும், பிரான்ஸ் தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை கனகரத்தினம் அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார்,
காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை கனகம்மாதம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு நல்லதங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும், கற்பகம் (அருளம்மா)
அவர்களின் பெறாமகனும், மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்த் துணைவரும், சசிகலா, இதயகலா, சயந்தன், தயாபரன்,
இளங்கீரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, நீலமேகநாதன் மற்றும் விஜயலட்சுமி, கிருஸ்ணாதேவி, சிவானந்தன், சிவராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம்- சரஸ்வதி, புவனேஸ்வரி- குகனேசன், யோகேஸ்வரி- பத்மநாதன், லீலாவதி- கமலேஸ்வரன்
ஆகியோரின் மைத்துனரும்,குணம், தர்மரத்தினம்(தர்மா), யனுசுயா, கௌரி, நர்மதா, ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கஜானா, நேத்ரா ராகுல்,
கௌசிக், தீபக், பவீன், மௌலீசன், மேகலன், திகம்பரி, கவீனா, சகீனா ஆகியோரின் பாட்டனும் ஆவார்

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 2022.12.15 ஆம் திகதி
நண்பகள் 12.30 மணியளவில்,

95 ரூ மார்செல் செம்பாட்,
93430 வில்லேனியூஸ்,பிரான்ஸ் எனும் முகவரியில் இடம்பெறும்

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள்
அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro