யாழ் – ஆஸ்திரேலியா
யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னி ஐ வசிப்பிடமாகவும்
கொண்ட முத்துசாமி திருநாவுக்கரசு அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி
சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து, விசாலாட்சி தம்பதிகளின் மருமகனும்,காலஞ்சென்ற
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்.பாமினி(அகில்), மதனி(மேகலை)
ஆகியோரின் அன்புத் தந்தையும்,யோகேஸ்வரன், கிரிதரன் ஆகியோரின் அன்பு
மாமனாரும்,ராகுலன், மாயா, ஜெகுலன், மரியா, கோகுலன் நிரோசா,
கவிதாஸ், கீரா, கவிமாறன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,அரன், நிலா
ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 2022.12.17 ஆம் திகதி
நண்பகள் 10.30 மணியளவில்,
காமெலியா சேப்பல்,கார்னர் மற்றும் சாலைகள் டெல்லி ரோடு ரூ பிளாசி ரோடு வகை கார்ப்பரேட் அலுவலக வழிபாட்டு இடம்
நார்த் ரைட் 2113,ஆஸ்திரேலியா
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்