யாழ் – லண்டன்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
ஸ்தாபகர்: எஸ்.ரீ. ஆர்பிலிம்ஸ்
ராஜாடாக்கீஸ்ரூ ராஜா2 சினிமா – யாழ்ப்பாணம்
சரஸ்வதிடாக்கீஸ் – திரிகோணமலை
சாந்திசினி மாரூசுகந்தி சினிமா – மட்டக்களப்பு
வசந்தி சினிமாரூ அமுதா சினிமா – வவுனியா
கடவுளாய்க்காண்கிறோம் காத்திடுவீர் காலமெல்லாம்
ஆண்டொன்று மின்னலாய்க்கடந்தது ஆயினும்
சற்றேனும் ஆறவில்லை எங்கள் மனம்
பாசத்தால் பிணைந்த எங்கள் வாழ்வும்
நேசத்தால் மிளிர்ந்த எங்கள் பந்தமும்
நீண்டு நிலைத்திருக்கும் எம்மோடு என
நாங்கள் தான் நினைத்து இருந்தோம்
காலனிட்ட கணக்கோ எதிர்மறையாய்ப்போயிற்றே
நீங்கா நினைவுகளை எம்மோடு விட்டுவிட்டு
வெகுதூரம் சென்றுவிட்ட உங்களை நாம்
ஒருமுறை தன்னும் கண் முன்னே காண்பதற்காய்
இக்கணமும் எக்கணமும் துடியாய்த்துடிக்கின்றோம்
காலமெலாம் காவலனாய் காத்திடுவீர ;நீங்களென
கடவுளாய்க்காண்கின்றோம் காத்திடுவீர் காலமெல்லாம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்