திரு.சின்னத்தம்பி பரம்சோதி

மலர்வு

26.09.1931

உதிர்வு

21.12.2022

யாழ் – சுவிஸ்

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், யோகபுரம் மத்தி மல்லாவி, சுவிஸ் Männedorf  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பரம்சோதி அவர்கள் 21-12-2022 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் இளைய மகனும்,

சிவபாக்கியம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவி, விசாலாட்சி, வைத்திலிங்கம்பிள்ளை, பிறைசூடி, திலகர் மற்றும் கோபாலன்(வட்டக்கச்சி), பரமேஸ்வரி(கந்தரோடை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தபோநிதி(யாழ்ப்பாணம்), கலாநிதி(ஜேர்மனி), வரதராஜன்(சுவிஸ்- செங்காளன்), கிருபாகரன்(சுவிஸ்- மனடோர்ப்), காலஞ்சென்ற முகுந்தன், தயாநிதி(சுவிஸ்- சூரிச்), அனந்தன்(சுவிஸ்- சூரிச்), சற்சொரூபி(சுவிஸ்- லுசேர்ன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காயாரோகணன், காலஞ்சென்ற சிவநாதன், தாரணி, சுபாஜினி, ஞானேந்திரன், கலைமகள், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சௌமி, சௌயா, கயானன், சௌயந்தி, அயூரன், ஆரணன், அன்பரசி, அபிசனா, செந்துஜன், புகிதன், ஆரணியா, அருணன், அபிநாத், அதிசயா, ஷண்முகப்பிரியா, ஹர்சன், அபிசன், மயூரிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 28.12.2022 நண்பகள் 1.30 அளவில் சுவிஸ்சர்லன்டில் நடைபெறும்.

THUYAR WEB ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro