யாழ் – பிரான்ஸ்
யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Jolie ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விசாலாட்சி சிவசிதம்பரம் அவர்கள் 21-12-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அண்ணாமலை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நந்தினி, காலஞ்சென்ற மாறன், ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மனோரதன், உஷா, சிவறஞ்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, கணேசமூர்த்தி, வெற்றிவேல் மற்றும் அருளம்மா, தவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சயன், நளிலை, லவகுசன், அனுஷா, அபிராமி, பிரசாந்தி, ஆரபி, வைஷ்ணவி, சங்கவி, ஜாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அதிரன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 04.01.2023 நண்பகல் 2.00 மணியளவில் பிரான்ஸ் நடைபெறும்
THUYAR WEB ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்