திரு.அருளப்பு டொனாஸ் (சந்திரன்)

மலர்வு

12.12.1961

உதிர்வு

23.11.2022

யாழ் – பிரான்ஸ்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட
அருளப்பு டொனாஸ் (சந்திரன்) அவர்கள் கடந்த 23.11.2022 அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அருளப்பு – கிளாறம்மா அவர்களின்
அன்பு மகனும் பெனடிற், டொமினிக், மெற்றில்டா, மேரி ஜோசேப்பின்,
டொனால்ட் ஆகியோரின் அன்புச் சகோதரனும் புஸ்பராணி, காலஞ்சென்ற
என்சிலி மகாராஜ் (கிளி) மற்றும் லூர்து நாயகம், மேரி ராஜவதனா
ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஜான்சன், ஜான்சி, ஜெசியன், சீலன்,
றீசன், ஜெனா, சாளி, றோசி, ரொய்சா, ஜீவிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்

தோமஸ் லக்கி, றோஜர்ஸ், அன்ரன் றொனால்ட், உதயகுமார், தோமஸ்
குரூஸ், யனு, விதுசா ஆகியோரின் சித்தப்பாவும் வினுஜன்,
றேனுசாயினி, கமாயா, றித்திக், ஏஞ்சல், ஆயன், ஆரோன்,
டிலூசியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் (26.12.2022)
திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரின்
இல்லத்தில் (64/3 புகையிரத மேற்கு, ஒழுங்கை)
சமய ஆராதனைகள் இடம்பெற்ற பின் யாழ்ப்பாணம்
கொஞ்சேஞ்சி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்
என்பதை அறியத் தருகின்றோம்.

THUYAR ஊடாக இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
077 828 5375
077 724 5207

Share This Post

Select your currency
EUR Euro