திரு.யேக்கப் டென்சில் (துரை)சுவாம்பிள்ளை

மலர்வு

25.07.1948

உதிர்வு

29.12.2022

யாழ் – பிரான்ஸ்

ஊர்காவற்றுறை, நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் ட்ரான்சி
நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யேக்கப் டென்சில்
அவர்கள் 29.12.2022 வியாழனன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை – லில்லி அக்னேஸ்
தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான
சந்தியாப்பிள்ளை – அன்ரோனியா ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்
மேரி விமலா (பபா) அவர்களின் அன்புக் கணவரும் கிறிஸ்ரோ ஜெனந்
அனற் மாறின் நொயலா ஆகியோரின் அன்புத் தந்தையும்
டெனிஸின் அன்பு மாமனாரும் கிறிஸ்ரினா,யோவன்னா,யெஸ்லினா
ஆகியோரின் அன்புப் பேரனும்

காலஞ்சென்றவர்களான டொன்பொஸ்கோ,றீற்றா மற்றும் யூலியற் (இத்தாலி),
பபி (ஜெயபாலன் – இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்
ஆன்புனிதம் (இலங்கை), ஜேம்ஸ் ரட்ணராஜ் (கனடா) , யோசவ் தேவராஜ்
(கனடா) , மைக்கல் யோகராஜ் (இலங்கை), றெஜினா மலர் (கனடா), ஜெறாட்
தங்கராஜ் (நெதர்லாந்து), யோசப்பின் கமலா (இலங்கை), காலஞ்சென்ற யூட்
ஆனந்தராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

இறுதி அஞ்சலி செப வழிபாடு
04.01.2023 புதனன்று நண்பகல் 12.00 மணி
முகவரி: Hall OCEANE, OASIS DE NOISY,
3 rue du vieux chemin de st-Denis, 93130 Noisy-le-Sec


நல்லடக்கம் :பிற்பகல் 3.00 மணி
Cimetière Communal de DRANCY, rue Sacco et Vanzetti
93700 DRANCY
ஒன்றுகூடல்: பிற்பகல் 5.00 மணி

முகவரி: Hall OCEANE, OASIS DE NOISY
3 rue du vieux chemin de st-Denis ,93130 Noisy-le-Sec

மேலதிக தொடர்புகளுக்கு:
ஜெனந்: 0033616304780 – பிரான்ஸ்

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro