திரு.இம்மனுவேல் செபதாஸ் ராஜகுமார் (குமார்) பெனடிக்ற்

மலர்வு

03.10.1958

உதிர்வு

29.12.2022

யாழ் – லண்டன்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் பிரான்சில் வாழ்ந்தவரும்
தற்போது லண்டன் குறோய்டன் நகரில் வாழ்ந்தவருமான
திரு.இம்மனுவேல் செபதாஸ் ராஜகுமார் அவர்கள் 29.12.2022
வியாழனன்று காலமானார் என்பதை ஆழ்ந்த
கவலையுடன் அறியத் தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை
பெனடிக்ற் – லூட்ஸ் தங்கரட்ணம் தம்பதிகளின்
அன்பு மகனும் காலஞ்சென்ற ஞானசுந்தரம் – சிவக்கொழுந்து (லண்டன்)
தம்பதிகளின் அன்பு மருமகனும்
கலா அன்னமலர் (கலா) அவர்களின் அன்புக் கணவரும்

டிவினியாவின் அன்புத் தந்தையும்
இமல்டா, மல்லிகா, கிறிஸ்ரி, காலஞ்சென்ற சாந்தி மற்றும்
ஹெலன் (வயலற்), ஜெசி, டள்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை நிக்கலஸ் மற்றும்
மனோகரன், ஜசிந்தா(ஜின்), லிகோரி (ஜெயா), காலஞ்சென்ற சௌந்தரராஜன்
மற்றும் லக்கி டொமினிக் ஆகியோரின் அன்பு மைத்துனரும்
றஜித்தா – ராஜன், றஞ்ஜித்தா- சதீஸ், நிரோஷன் – ஜனனி,
கிறிஸ்தோபர் – எமிலி, தர்சினி (தொட்டமகள்– Goddaughter) – மத்தியூ , ரிட்சி, கெல்சி, றயன் ஆகியோரின் அன்பு மாமனாரும் திரேசி- லவன், லவினியா – சரவணன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்

நிக்கலா, ஷோன் (தொட்டமகன்- Godson), ஜொசுவா, லக்ஸ்மி, காட்டர், எமி, சொபியா, இசபெல், நோவா, ஜேகப், ஜொசுவா, சகானா ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.


பூதவுடல் பார்வைக்கு

07.01.2023 சனி காலை 10 மணி முதல் 2 மணி வரை
08.01.2023 ஞாயிறு நண்பகல் 12 மணி முதல் 4.30 மணி வரை
முகவரி: : Rouse & Co.Ltd, 10, Forestdale Shopping Centre,
Featherbed Lane, Addington CR0 9AS,

இரங்கல் திருப்பலி
11.01.2023 புதனன்று நண்பகல் 12.00 மணி
தேவாலயம் : St. Mary’s Church,
முகவரி :70 Wellesley Rd, Croydon ,CR0 2AR

நல்லடக்கம்
11.01.2023 புதனன்று பிற்பகல் 2.00 மணி
முகவரி:Croydon Cemetery ,Mitcham Road ,Croydon, CR9 3AT

தொடர்புகளுக்கு:
கலா (மனைவி): 0044 7477392568 – லண்டன்
கிறிஸ்ரி (சகோதரர்): 0044 7868728572 – லண்டன்
வயலற் (சகோதரி): 0044 7886286950 – லண்டன்

டள்சி (சகோதரி):0014164767876 – கனடா

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro