திருமதி பவளம் சபாரெத்தினம்

மலர்வு

20.06.1954

உதிர்வு

25.12.2022

யாழ் – லண்டன்

மட்டக்களப்பு தேத்தாத்தீவு கிராமத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kingsmead, Northwich, Cheshire ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பவளம் சபாரெத்தினம் அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா கண்ணம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சபாரெத்தினம் (இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தபிரதிபா, சத்தியரேகா, குஹானோஷன், காலஞ்சென்ற பிரேமலதா(பொறியியலாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியராசா, கருணையம்மா, சந்திரா, பாலசிங்கம் மற்றும் லெட்சுமிபிள்ளை, பரஞ்சோதி, அருள்நாயகி, சுசிலா, மகேந்திரன் ஆகியோரின அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(இளைப்பாறிய பாடசாலை அதிபர்), வடிவேல் (இ.பு. திணைக்களம்), தவராசா (சாரதிபிரதேச செயலகம்) மற்றும் இராசம்மா, விநாயமூர்த்தி, இராசரெத்தினம், ஜெயகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கமலநாதன், லோகேஸ்வரன் (பொறியியலாளர்), அகிலதாசன், கீர்த்தனா, கமலேஸ்வரி, சுகுணேஸ்வரி (ஆசிரியை), ஜெயபிரபா(விரிவுரையாளர், கிழக்கு பல்கலைகழகம்), ஜெயகாந்ந்தன், கெளதம், அக்‌ஷயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதாகர், கலைவாணி (ஆசிரியை), கலைதீபன், கலைச்செல்வி, அருள்செல்வி, தவச்செல்வி(எழுதுவினைஞர்), கலைதாசன் மற்றும் காலஞ்சென்றவர்களான மதிவதனி, கலைவாணன் ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,

கெளரீஸ் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

சஜன், ஜஹாசன், அஜெய், ஆதஜன், ஹிதேஷ், திவியேஷ், லேனுஷா, ஷன்வியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்

கிருத்விக் அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 09.01.2023 நண்பகல் 2.40 மணியளவில்; பிரித்தானியாவில் நடைபெறும்

THUYAR ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro