திருமதி.வீரகத்தி சிவபாக்கியம் (இராசமணி)

மலர்வு

08.04.1940

உதிர்வு

06.01.2023

யாழ் – பிரான்ஸ்

யாழ். மிருசுவில் வேளாபள்ளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு, ஜேர்மனி Neuss, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி சிவபாக்கியம் அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி சீதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியான் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரகத்தி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானம், சிவசுப்ரமணியம் மற்றும் சிவராசரத்தினம்(பிரான்ஸ்), சிவராசா(இலங்கை), காலஞ்சென்ற சிவனேஸ் மற்றும் துரை(பிரான்ஸ்), சோதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றெஜீனா, சிவபாக்கியம், காலஞ்சென்ற மேரிஉசா, ருக்மணி, ஈஸ்வரி, மீனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்

காலஞ்சென்ற மகேஸ், மகேந்திரா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயா, மனோ(பிரான்ஸ்), சதீஸ்(ஜேர்மனி), விஜி(பிரான்ஸ்), காலஞ்சென்ற இளந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நளினி(பிரான்ஸ்), ரஜனி(பிரான்ஸ்), சுவர்ணா(ஜேர்மனி), மகேந்திரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்சனா(பிரான்ஸ்), மதுஷா(பிரான்ஸ்), வினோஜ்(பிரான்ஸ்), நிருஷா(பிரான்ஸ்), டினோஜ்(பிரான்ஸ்), சரிஷா(ஜேர்மனி), சபிறா(ஜேர்மனி), சகினா(ஜேர்மனி), அனோஜா(பிரான்ஸ்), அனிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபினன்(பிரான்ஸ்), அக்சயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18.01.2023 நண்பகல் 12.30 முதல் 1.30 வரை
பிரன்ஸில் நடைபெறும்

THUYAR ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro