திருமதி சறோஜினிதேவி இராஜகோபால்

மலர்வு

11.09.1939

உதிர்வு

08.01.2023

யாழ் – லண்டன்

யாழ். அளவெட்டி பள்ளியவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Eastham வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி இராஜகோபால் அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(ஆசிரியர்), கைலாயம்(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் (நொத்தாரிஸ்) தெய்வானைப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வை.இராஜகோபால் (ஓய்வு பெற்ற சுகாதார அரசினர் திணைக்கள அதிகாரி, கணக்காளர் ZUBAIR FURNISHING LLC Company, Muscat, Oman) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற தெ.நடராஜா (ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், சதானந்தா
வித்தியாலயம் அளவெட்டி) அவர்களின் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, வனஜலோயினி, சுபத்திராதேவிஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராஜினி, இராஜிபன்(உரிமையாளர் Group Blue Van Paris), சுபாஜினி, நிலாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேந்திரன், சுலோஜினி, காலஞ்சென்ற நாகேஸ்வரன்( Mega Super Store Founder), நித்தியகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கீர்த்தனா, ஆர்த்திகா, எமிலி சோபிதா, எரிக் ருக்‌ஷன், டிலக்‌ஷா, டிலக்‌ஷன், நித்திலன், லஷானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 19.01.2023 காலை 07.00am 10.00am
மணியளவில் victoria house, 10 woolwich way, beckton, London E 65PA United kingdom என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் (11.00am) Manor park cemetery & Crematorium, Sebert Road, London E7 0NP ,United kingdom என்ற முகவரிளில் தகனம் செய்யப்படும்

THUYAR ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நிலா - மகள் : +447949646914
இராஜினி - மகள் : +447405011521
இராஜிபன் - மகன் : +33609713576
சுபாஜினி - மகள் : +447918195888

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro