திருமதி.மரியம்மா (பூமனி) அல்லேலூயா

மலர்வு

உதிர்வு

யாழ்-ஈச்சமோட்டை

மிருசிவிலை பிறப்பிடமாகவும் ஈச்சமோட்டை வதிவிடமாகவும்
கொண்ட மரியம்மா (பூமனி) 15.01.2023 ஞாயிறு
காலை இறைவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்றவர்களான மத்தேசு இசெபல் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மரியானந்தம் அல்லேலூயா அவர்களின் அன்பு மனைவியும்,

புறோத்மேரி(பவி) அருட்ச்சகோதரி,மேரிஜேம்ஸ்(சுரேன்), மேரிபெனடிக்ஷன்(பவுனி),மேரிமெறியோ(கணக்காளர்),
மேரிசுதர்சினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்-சண்டிலிப்பாய்)
ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மேரி டெசில்டா,நவினா(முகாமைத்துவ உத்தியேகத்தர்-சாவகச்சேரி),
சிவகோணேசலிங்கம் (ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜேம்ஸ்சடோலி,போல்ரிசாந்,மேரிடன்ஜன்,மேரிசாருகா ஆகியோரின்
அன்புபேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 16.01.2023 நண்பகல் 1.00
மணியளவில்
ஈச்சமோட்டை அவரது இல்லத்தில் வழிபாடு நடைபெற்று
அதனைத் தொடர்ந்து மிருசுவில் சென்நீக்கினர் தேவலயத்தில் 3.00 மணியளவில்
திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மிருசுவில் சேமாக்காலையில் நல்லடக்கம்
செய்யப்படும்

THUYAR இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

யாழ்-ஈச்சமோட்டை

தகவல் குடும்பத்தினர்
0776446514

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro