அமரர்.ஸ்டெலா சாமுவேல்

மலர்வு

01.01.1935

உதிர்வு

26.01.2022

கொழும்பு-இத்தாலி

விண்ணக வாழ்வில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

"நான் நல்லதொரு போராட்டத்தில்
ஈடுபட்டேன் என் ஓட்டத்தை
முடித்து விட்டேன் விசுவாசத்தைக்
காத்துக் கொண்டேன்"

(2 தீமோத்தேயி 4:7)

இவ்வான்ம இளைப்பாற்றிக்காக
இரங்கல் திருப்பலி SAN GIOVANNI BONO (MILANO ITALY)
ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும்

அன்னாரின் பிரிவால் துயருறும்
மகள்மார்,மருமகன்மார்,பேத்திமார்,
பேரன்மார்கள்,பூட்டப்பிள்ளைகள்.

Share This Post

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro