திருமதி.பொன்னம்பலம் சகுந்தலாதேவி

மலர்வு

24.10.1951

உதிர்வு

16.01.2023

யாழ்-வவுனியா

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா 2ம் குறுக்குத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சகுந்தலாதேவி அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும்


காலஞ்சென்ற சுப்பையாப்பிள்ளை பொன்னம்பலம்(முன்னாள் அதிபர்-வ/பூந்தோட்டம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்


சரோஜினிதேவி, காலஞ்சென்ற தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்
நிருஷா(ஆசிரியை (வ/சமளங்குளம் அ.த.க பாடசாலை), ஜெகதீபன்(ஜெகன்- சுவிஸ்),அனுஷா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்


தர்ஷன்(அதிபர் (வ/இளங்கோ வித்தியாலயம்),காயத்திரி(சுவிஸ்),சிவேந்திரன் (முகாமையாளர் ISM Solutions) ஆகியோரின் அன்பு மாமியாரும்


திவ்யா,அட்சயா,அஸ்வின்,காருண்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2023 அவரது வவுனியா இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகள்-நிருஷா(வவுனியா)
மகன்-ஜெகதீபன்(ஜெகன்)
மகள்-அனுஷா(கொழும்பு)

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro