திருமதி.பரமேஸ்வரி சிவராமலிங்கம்

மலர்வு

03.12.1942

உதிர்வு

14.01.2023

யாழ்-கனடா

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவராமலிங்கம் அவர்கள் 14-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


அன்னார் காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்(பாணப்பா) சிவக்கொழுந்து தம்பதிகளின் ஏக புத்திரியும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்


காலஞ்சென்ற சிவராமலிங்கம் (ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விசாகப்பெருமாள் அவர்களின் அன்புச் சகோதரியும்,
ரகுபதி(ஆசிரியர்- யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி), மணிலால்(கனடா), வாசுகி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்


சொரூபவதி(ஓய்வுநிலை ஆசிரியை), காலஞ்சென்ற நிரஞ்சனி,சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்


வித்தகன்,லதாங்கி,கோபிகன்,லக்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்
காலஞ்சென்ற சண்முகநாதபிள்ளை(ஓய்வுநிலை அதிபர்),குமாரசூரியர் JP(ஓய்வுநிலை தபால் அதிபர்,நயினாதீவு), மணிமேகலைராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்


காலஞ்சென்ற பத்மாசினிதேவி மற்றும் காந்திமலர்,சிவபாலன்(ஓய்வுநிலை அதிபர்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்


காலஞ்சென்ற பத்மசோதி மற்றும் கலாநிதி,அமுதபதி,உமாசுதன் ஆகியோரின் அன்புச் சித்தியும்


இளங்குமரன், செந்தில்குமரன், செந்தூர்குமரன்,சிவரஞ்சனி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்


கமலவேந்தன்,உதயமாலினி ஆகியோரின் ஆசை மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2023 அன்று கனடாவில்
நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Share This Post

Select your currency
EUR Euro