புங்குடுதீவு – பிரான்ஸ்
யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்
யோகேஸ்வரி(செல்வி-சுவிஸ்),ரூபகரன்(சுவிஸ்),ஜீவகரன்(பிரான்ஸ்), சுதாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
கேதீஸ்வரன்(சுவிஸ்),ஜெயப்பிரதா(சுவிஸ்),கீர்த்திகா(பிரான்ஸ்), நோஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்
காலஞ்சென்ற தனலட்சுமி, பார்வதி(இலங்கை),காலஞ்சென்ற சரஸ்வதி, கனகமணி(பிரான்ஸ்),புவனேஸ்வரி(இலங்கை),சற்குணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்
காலஞ்சென்றவர்களானசதாசிவம்,வேலாயுதம்,முத்துக்குமார்,நடராசா,நடராசா, கந்தையா,அன்னப்பிள்ளை,சுப்பிரமணியம்,ராமலிங்கம்,பொன்னம்மா,செல்லம்மா மற்றும் மீனாட்சி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
சுயாந்- தீபா,சுயானா- ரதீஸ்,அஸ்வினி,சஜீவன்,கபிலன்,அச்சுதன்,கபிஷன், ஹரிஷன்,தேஷ்விஷ்,தேஷ்வினா,தேஷ்னவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2023 அன்று நண்பகல் 12.30 மணியளவில் பிரான்ஸில்
நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :குடும்பத்தினர்