யாழ்ப்பாணம்
விண்ணக வாழ்வில் ஆண்டுகள் ஏழு
‘ நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்,
விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்’
அம்மா என்ற எங்கள் அற்புத உறவே
எமைத் தாங்கி உயிர் தந்து உரமூட்டி
எங்களை அன்புடன் வளர்த்து
அறிவையும் பண்பையும் நிறைத்து
வளமான வாழ்க்கையை நாம் வாழ்ந்து
எமை ஏற்றம் காண வைத்த அன்னையே
நீங்கள் எம்மிடமிருந்து விடை பெற்று சென்று ஆண்டுகள்
ஏழாகிற்ற காலங்கள் கடந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றும் எம்முடன் வாழும்.
உங்கள் ஆத்மா நித்திய இளைப்பாற்றியடைய பிரார்த்திக்கின்றோம்
நெஞ்சகலா நினைவுகளுடன்
மக்கள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உறவினர்,நண்பர்கள்