திரு.துரைராஜசிங்கம் செல்வகிருபாகரன்

மலர்வு

06.06.1962

உதிர்வு

29.01.2023

யாழ் – டென்மார்க்

யாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் MIDDELFART ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜசிங்கம் செல்வகிருபாகரன் அவர்கள் 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜசிங்கம்(கிளி), நாகேஷ்வரி(டென்மார்க்- முன்னாள் தபால் நிலைய தொலைபேசி தொடர்பாளர்) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராஜேஷ்வரி தம்பதிகளின் மருமகனும்

அனுலா அவர்களின் அன்புமிகு கணவரும்

டேனிகா,தேனிகா,அரிஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Sebastian,Christian (டென்மார்க்)ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருமகள்(Jean – லண்டன்),கருணாகரன்(டென்மார்க்)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனுஷா(ஜேர்மனி),அருணன்(சுவிஸ்),தயாநிதி(லண்டன்),சுமதி(டென்மார்க்) ஆகியோரின் மைத்துனரும்,

ரவீந்திரன்(ஜேர்மனி),விஜிதா(சுவிஸ்) ஆகியோரின் சகலையும்,

சோபிகா,தீபிகா,கிஷன்(லண்டன்) ஆகியோரின் தாய் மாமனும்,

துஷாகரன்,அபீஷ்கரன்(டென்மார்க்)ஆகியோரின் பெரியப்பாவும்,

ஏஞ்சன்,ஏஞ்சல் ஆகியோரின் மாமனாரும்,

லக்ஷ்மிபிரியா,யோகலட்சுமி,அனுஷன்(ஜேர்மனி) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2023 அன்று நண்பகல் 1.00
மணியளவில் டென்மார்க்கில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

Share This Post

Select your currency
EUR Euro