திருமதி செல்வராசா சந்திரமணி (அம்மா)

மலர்வு

06.09.1948

உதிர்வு

24.01.2023

யாழ்-பிரான்ஸ்

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சந்திரமணி அவர்கள் 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, மகேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா(தொல்புரம் – வட்டுக்கோட்டை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

செல்வராணி(சாந்தி – லண்டன்), சந்திரசேகரம்(குமார் – VT Cash and Carry – பிரான்ஸ்), சுதாகரன்(சுதா – பிரான்ஸ்), சுரேஸ்குமார்(பிரபா, வாகீசன் – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.

சுந்தரானந்தம்(லண்டன்), கஜந்தா(கஜி), பிராகாசினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, பத்மாவதி மற்றும் ஸ்ரீபிரகாஷா(ஸ்ரீ- Easan Restaurant), ஸ்ரீபாலகிருஷ்ணன்(பவா – பிரான்ஸ்), தில்லைநாயகி(தேவி – லண்டன்), புஸ்பராணி(பவி – பிரான்ஸ்), கனகாம்பிகை(இந்து – பிரான்ஸ்), உதயகலா(கலா – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-02-2023 அன்று 10.00 மணி முதல் 2.00 வரை பிரான்ஸில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro