திரு.கணேஸ்வரன் கந்தையா

மலர்வு

18.12.1974

உதிர்வு

05.02.2023

யாழ்-அமெரிக்கா

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணேஸ்வரன் அவர்கள் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தில்லைநடேசன், பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலையரசி அவர்களின் அன்புக் கணவரும்,

பவின், பவிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராசாத்தி, ரஞ்சினி, ரதிரஞ்சிதம், ஜெயலக்‌ஷ்மி, சுபாசினி, கவிதா, காலஞ்சென்ற கேதிஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலேஸ்ஹன், கமலரூபன், கமலகுமார், அகலியா, பகீரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலேஸ்வரன், குலதரன், பகீரதன், கோபிகரன், ஜெயக்குமார், நந்தா, கேதிஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தமிழினி, ஜீவபாசனி, ஜெயதீபன், சுவேந்தினி, யசிந்தா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2023 அன்று
காலை 9.00 முதல் 12.00 மணியளவில் அமெரிக்காவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கமல் – மைத்துனர்

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro