திருமதி. மங்கையற்கரசி முத்துக்குமாரசுவாமி

மலர்வு

17.01.1937

உதிர்வு

10.02.2023

யாழ்-கனடா

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி முத்துக்குமாரசுவாமி அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா உடையார் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துக்குமாரசுவாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீகாந்தா, ரவீந்திரா, சுபோதினி, தாரகன், சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலா, சுபத்திரா, தயானந்தா, நந்தினி, வசந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம், இராஜரட்ணம் மற்றும் செல்வபாக்கியம்(ஐக்கிய அமெரிக்கா), Dr. கதிர்காமத்தம்பி(பிரித்தானியா), Dr. இராமச்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. சகுந்தலை, மாணிக்கவாசகர் ஆகியோரின் சிறிய தாயாரும்,

கபிலன், அபிராமி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சிவமயூரன், காயத்திரி, கெளதமி, ஜனகன், கவிந்தன், லக்ஸ்மன், ஹரினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2023 அன்று
காலை 10.30 முதல் 12.00 மணியளவில் கனடாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்- குடும்பத்தினர்

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro