திரு.முடியப்பு றெமிடியஸ்

மலர்வு

31.12.1967

உதிர்வு

11.02.2023

யாழ்ப்பாணம்

திரு.முடியப்பு றெமிடியஸ்

(சட்டத்தரணி, மாநகரசபை உறுப்பினர்)


யாழ்ப்பாணம் பாஷையூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல சட்டத்தரணியும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான முடியப்பு றெமிடியஸ் அவர்கள் 11.02.2023 சனிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.


அன்னார் காலம் சென்ற கயித்தாம்பிள்ளை முடியப்பு – கிறிஸ்ரினம்மா தம்பதிகளின் அன்பு மகனும் பிலேந்திரன் சேவியர் – மேரி ஜெனற் தம்பதிகளின் அன்பு மருமகனும்

மேரி சதாயினியின் அன்புக் கணவரும்

அபினாஸ்,பிரவினாஸ்,தனுஷாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

கிப்சன்(ஜேர்மன்), பொறன்சி(பிரான்ஸ்),நிக்சன்,ஜெமிலா,எயூஸ்ரன் டியூரி(கெவின்)(பிரான்ஸ்),சுதா ஆகியோரின் அன்புச் சகோதரனும்

கொன்சன் (பிரான்ஸ்)சுமதி,யூட்மன்(பிரான்ஸ்),சோபனா(பிரான்ஸ்),டீன்,ஜேசுராஜ், சகாயராஜன்,ஜெனா,ஆசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் கௌத்தமி, ஆகாஸ்,மத்தீஸ்,மஏவா,ஆகியோரின் பெரிய தந்தையும்

போள்விம்மன்,மேர்சி பிளேசி,யோசப் ஆகியோரின் சிறிய தந்தையும்

டிசாந்,ஸ்லொபனி,ஸ்ரொபன்,ஷிடான்,றிகானா,ஷியோனா,ஷர்மின்,ஷப்றினா,ஷர்மன்,ஷப்றினா,அமேசா,பெனோஜன்,அமேக்கா,செனோபியா,கர்ஸ்சோன் மாரியோ,ஜெசிக்கா,ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் பாஷையூர் சென் அன்ரனிஸ் மைதானத்தில் 15.02.2023 புதன்கிழமை அன்று 11.00 – 03.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் 3.30 மணிக்கு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலைக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்;.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.


இவரின் பிரிவால் துயரும் மனைவி,பிள்ளைகள் மற்றும் உறவினர்.

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro