யாழ்-லண்டன்
அன்னார் காலஞ்சென்ற அப்புக்குட்டியார் சிங்கராஜா சின்னக்கோன்-பேர்ளி சின்னக்கோன்
தம்பதியினரின் அன்பு புதல்வரும்,கிளடிஸ்(ஜானகி) சின்னக்கோனின் அருமைக் கணவரும்,
ஜெனிபர் கல்யாணி அப்பாத்துரை, சப்ரினா சிவந்தி ஆர்னோல்ட் ஆகியோரின் அன்பு தந்தையாரும்,
பத்மராணி நவரத்தினம்,காலஞ்சென்றவர்களான பீலிக்ஸ் சின்னக்கோன்,
றெக்ஸ் சின்னக்கோன் மற்றும் ராணி பால்வ்றேமன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
றொபின் அப்பாத்துரை, பிறைன் ஆர்னோல்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நவரத்தினம், மல்லிகா சின்னக்கோன், காலஞ்சென்றவர்களான
ஜக்கி சின்னக்கோன், றொபர்ட் பால்வ்றேமன், பற்றிக் தோமஸ்ராஜ், பிரடெரிக் தோமஸ்ராஜ்
மற்றும் அலெக்ஸ்ஸாண்டர் தோமஸ்ராஜ்,காலஞ்சென்ற ஜஸ்மின் வேல்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், டேவிட், டெபோரா, ஜொனதன் அப்பாத்துரை,சாமுவேல்,ஒலிவியா
ஆர்னோல்ட் ஆகியோரின் அன்பு பேரனும்,
கண்ணன்,மாதினி,தேவிகா,பேர்ள்,ஏர்ணெஸ்ற்,அன்ரன்,சார்ள்ஸ்,நீல்,
ஆன்,ஐசக்,மார்க் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 01.03.2023 அன்று காலை 10.30 மணியளவில் லண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஜானகி
ஜெனிபர் கல்யாணி
ப்ரினா சிவந்தி