B.P .பாஸ்கரன்(எடிசன் கல்வி நிலைய  அதிபர் – ஸ்தாபகர்)

மலர்வு

21.07.1967

உதிர்வு

14.03.2023

யாழ்-வேலணை

வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் 539யுஇ கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணத்தைப் வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் ( பிரசாத் ) பாஸ்கரன் நேற்று ( 14.08.2023 ) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் பாலச்சந்திரன் ( பிரசாத் ) – இராஜேஸ்வரி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும் கனகரத்தினம் – பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் அமிழ்தினியின் அன்புக் கணவரும் அஷ்வினியின் அன்புத் தந்தையும், குமாரசாமி – மீனாட்சி அவர்களின் அன்புப் பேரனும்

சுதாகரன் ( சிறி – கனடா ), சசிகரன் ( கனடா ), சசிகலா ( கனடா ), சதீஸ்கரன் (கனடா ) ஆகியோரின் அன்புச் சகோதரனும்  தமயந்தி, மஞ்சுளா, நெடுமாறான், தர்சினி, சிங்காரவேலன், அருணா, அனுசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் பாலமுரளி, நளாயினி, அரிகரராஜா ஆகியோரின் அன்பு சகலனும் தர்சிகன், சாருஜன்,  கனீஸ், சதுர்சன், விதுசன், சுஜீவன், அமிதா, தியாரா, சாயிரா, தஷரா ஆகியோரின் அன்பு பெரியதந்தையும் கீர்த்திவர்மன், அபிலாஷ், அபிஷேக் ஆகியோ ரின் அன்பு மாமனாரும் குமாரசாமி கங்கைவேணியன்(வேணிவேணி களஞ்சியம், யாழ்ப்பாணம் ) ஆகியோ ரின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  இன்று ( 15.03.2023 ) புதன்கிழமை பி.ப. 1.00 மணியளவில் அன்னா ரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் அன்னாரின் கல்வி நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப. 3.00 மணியளவில் தனக்கிரியைக்காக கோம்பையன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :குடும்பத்தினர்

539A,  கஸ்தூரியார் வீதி,  யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு:
பரமநாதன் (சித்தப்பா) – 070 222 2911 001 416 554 0911
பாலமுரளி (சகலன்) – 905 409 0932
அன்ரன் (மைத்துனர்) – 076 046 6709
கு.கங்கைவேணியன் (மாமா) – 077 161 1865
சதீஸ்கரன் (சகோதரன்) – 001 416 828 7081
நெடுமாறன் (மைத்துனர்) – 614 750 29112

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro