திருமதி செல்லம்மா செல்லத்துரை

மலர்வு

15.04.1940

உதிர்வு

13.03.2023

யாழ்-கனடா

யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்லத்துரை அவர்கள் 13-03-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

வர்ணகுலசிங்கம்(வர்ணன்- லண்டன்), இராசமல்(மலர்- நோர்வே), ஜெகதீஸ்வரி(யெகா- கனடா), இராஜேஸ்வரி(ராஜி- ஜேர்மனி), தர்மகுலசிங்கம்(தர்மா- சுவிஸ்), தனபாலசிங்கம்(சிறீ- கனடா), ஜெயபாலசிங்கம்(சிவம்- ஜேர்மனி), சிவபாலசிங்கம்(சந்திரன்- சுவிஸ்), சிவமலர்(வசந்தி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தினி, ராசமலர், சரவணபவான், ஜெயகாந்தன், கெளசல்யா, வசந்தி, ரேணுகா, சுஜிதா, ரகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவரூபன்- வக்சலா, கஜன்- தர்சிகா, சகானா, மேட்ஸ், மயூரதன், லியானா- விதுஸ்ராஜ், விதுசா, தினுபா, லக்சிகா, லக்சா- சாருகன், லமிசா, அநுருத்தன், அச்சுதன், நர்த்தனன், ஸனந், பிரவீன், கஜித், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

செரினா, லேயோன், ஜேய்டன், கேரா, தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 19.03.2023 அன்று நண்பகல் 12.00 முதல்
4.00 மணியளவில் கனடாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Share This Post

Select your currency
EUR Euro