திரு பசில் டெனிந்திரன் றிச்சேட்

மலர்வு

03.10.1973

உதிர்வு

26.03.2023

யாழ்-கனடா

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பசில் டெனிந்திரன் றிச்சேட் அவர்கள் 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் .

அன்னார், றிச்சேட் ஜோசப், மரியதிரேஸ் ரிச்சேட் தம்பதிகளின் ஆருயிர் மகனும், ஐயாத்துரை பாக்கியசோதி மரிஸ்ரெலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

அன்றியன், ஐலீன், ஆஷ்லி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அலன் ஜெனி பேர்ட், கிளெனி வலன்ரைன், பாமினி வினிபிரெட், நகுலன் றெனீந்திரன், ஷெரின் பசிலிக்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுனித்தா, நிமலகுமார் கிறிஸ்ரோப்பர், அமலினி சாந்தி, நொறின் கனிஜா, சுஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மரியநாயகம், ஜெற்றூட், காலஞ்சென்ற அருளானந்தம், ஜொசஃபீன், காலஞ்சென்ற ஜேசுதாசன், மகாலஷ்மி, காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, நிலாவதி மற்றும் பிரான்சிஸ், காலஞ்சென்ற ஜெயராணி, தேவராஜா, வாசுகி, பீலிக்ஸ், கமலினி, காலஞ்சென்றவர்களான மார்க்கிறட் பூமணி, இம்மானுவேல் ஆகியோரின் அன்பு மருமகனும்,

டெனிசியா, ஜோன்சன், எலியாஸ் டேவிட், வினோ, றொகான், மெடோனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 01.04.2023 அன்று காலை 8.00 முதல்
12.00 மணியளவில் கனடாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Share This Post

Select your currency
EUR Euro