திரு. ஜான் கென்னடி பால்

மலர்வு

22.09.1966

உதிர்வு

16.04.2023

நாரஹேன்பிட்ட கொழும்பு

55, அபயராம லேன் நாரஹேன்பிட்ட கொழும்பு – 05 வசிப்பிடமா
கொண்ட ஜான் கென்னடி பால் அவர்கள் 16-04-2023
ஞாயிற்றுக்கிழமை
அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம் . .

அன்னாரின் இறுதிச்சடங்கு எலிவிட்டிகல மாவத்தே கொழும்பு 08
என்ற சுப்ரீம் இறுதிச்சடங்கு பணிப்பாளர் இல்லத்தில் நடைபெற்று
22.04.2023 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு ரோமன்
கத்தலோயிக் பொரளை கல்லறையில்
இரங்கல்; திருப்பலி நடைபெறும்.

Share This Post

Select your currency
EUR Euro