திருமதி மகேஸ்வரி இரத்தினசபாபதி

மலர்வு

01.05.1937

உதிர்வு

26.04.2023

யாழ்-கனடா

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும், கனடா Newmarket ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இரத்தினசபாபதி அவர்கள் 26-04-2023 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,

லீலாவதி, ஜெயநாயகி, காலஞ்சென்றவர்களான ராசநாயகம், தவபாலசிங்கம் ஆகியோரின் அருமை சகோதரியும்,

ரஜனி, விஜயசேகரன், வரதசேகரன்(United Tamil Sports Club), வாகினி, Dr. சிவசேகரன்(Florida), சாய்லதா(பிரித்தானியா), நளாயினி(சூட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நித்தியானந்தன்(RBC), செல்வமலர், விஜிதா, சிவகரன்(Aran Transport), லேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், பத்மநாதபிள்ளை, விமலாதேவி, காலஞ்சென்ற பொன்னையா, சந்திரவதனா ஆகியோரின் மைத்துனியும்,

றஜீவன், காண்டீபன், மயூரன், ஜிந்துயா, காயத்திரி, அகல்யா, பிரித்தீப், Dr. சுவேதிகா, Dr. ஹரீஷ், அகிம்சன், அக்சயன், சகானா, ஆகாஷ், ஆதவன், அனோஜ், ஆரணி, கிருத்திகா, ராகினி, சங்கீதா, Dr. நிரோசாந், பிரதீபராஜ், கௌசிகா, ஸ்ரீதாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆதித்தியன், அஞ்சனா, அர்ஜுன், அகிலன், உருத்திரா தேவா, திருவ், அமரா ஸ்ரீதேவி, ஆகனா சகாதேவி ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியை 30.04.2023 அன்று காலை 9.30 முதல்
12.00 மணியளவில் கனடாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

Share This Post

Select your currency
EUR Euro