திருமதி. கனகரத்தினம் பூரணம்

மலர்வு

03.03.1923

உதிர்வு

27.04.2023

யாழ்-நெடுந்தீவு

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் நாகதாழ்வில் வசித்து தற்போது இல1, யாழ் மருதடிவீதி மற்றும் இல 116.2 இராசாவின் தோட்டவீதியில் வசித்து வந்தவருமாகிய திருமதி கனகரத்தினம் பூரணம் அவர்கள் 27-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் னாலம் சென்றவர்களான இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை-சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்று மனைவியும் காலஞ்சென்றவர்களான
நாகம்மா,கந்தையா, பொன்னம்மா, நாகரத்தினம்,நாகசுந்தரி,கண்மணிப்பிள்ளை,
சிந்தாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவர்களான தனிநாயகம்,
வைத்தியலிங்கம்,பொன்னம்பலம், வள்ளியம்மை, சேதுபதி,கமலம்,ஐயாத்துரை,
வேலாயுதபிள்ளை,கார்த்திகேசு,பாலசிங்கம்,கோபாலசிங்கம்,பொன்னம்மா மற்றும்
அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் தவமணியின்(ராணி) அன்புத்தாயாரும்

குமாரசாமியின் அன்பு மாமியாரும் ஜீவரத்தினம்,தர்மரத்தினம் காலஞ்சென்ற அற்புதராணி
மற்றும் அமிர்தராணி, நிர்மலரத்தினம், சந்திரராணி ஆகியோரின் சிறிய தாயாரும் காலம் சென்ற
துரைரத்தினம் மற்றும் இராசரத்தினம், தயாபரன், மனோரஞ்சனி,கலாரஞ்சனி,பவானி,
லோகேஸ்வரன்,லோகேந்திரன்,காலஞ்சென்ற யோகேந்திரன் மற்றும்
மோகனகுமார்,நந்தகுமார் காலஞ்சென்ற ஜெயபவான்,சுபாசினி,மற்றும் சாரங்கன்,
துசியந்தன்,லக்சுமி, பத்தியம்மா,லலி,வில்லியம்,விசயா,காலஞ்சென்றவர்களான
நாகேந்திரன்,வசந்தன் ஆகியோரின் பெரியதாயாரும்
மகேந்திரம், தியாகராசா,மனோகரன்,கணநாதன்,திலகம், கோகம், தங்கம்,
தனம்,சத்தியேந்திரா,புவனேந்திரா,யோகேந்திரா,பவானி
காலஞ்சென்றவர்களான பராசக்தி,ரவீந்திரா,ஆகியோரின் அன்பு மாமியாரும் கவிதா, சுரேஸ்,
நித்தியா,ரமேஸ், நந்தினி,குணா,லதா,நிருபா,நிருஸன் ஆகியோரின் அன்புப்பேர்த்தியாரும்
பிரணவன்,அகல்யன்,டியானா,டிலானி,ரானியா,ஆதிரன்,சியானி,சிவானி,ஆரணி,யக்சவி,அரோன்,
அபிரா,ஆரபி,அஸ்விகா, அகரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

30-04-2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு இல,116,2 இராசாவின் தோட்டவீதி,
யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று காலை 10மணிக்கு தகனக்கிரியைக்காக
கோம்பையண்மணல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-குடும்பத்தினர்.

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro