திருமதி. தவயோகம் நாகராசா

மலர்வு

22.07.2023

உதிர்வு

14.06.2023

யாழ் – நாவாந்துறை

மாகியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் நாவாந்துறையை வசிப்பிடமாகவும்
கொண்ட திருமதி தவயோகம்
நாகராசா கடந்த 14.06.2023 புதன்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற வைரமுத்து – தெய்வானை தம்பதியரின்
அன்பு புதல்வியும் காலஞ்சென்ற செல்லர் – முத்து
தம்பதியரின் பாசமிகு மருமகளும், செல்லர் நாகராசாவின் அன்பு
மனைவியும் சந்திரகுமார் (சுவிஸ்), செல்வக்குமார், கிசோக்குமார்(லண்டன்),
மங்களேஸ்வரி, சுசீகலா(லண்டன்) சசிகுமார் (யாழ்ப்பாண தபால் உத்தியோகத்தர்)
டயானி, ராகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்
ஆனந்தராசா, சிவபாலன்(லண்டன்), காமினி தெய்வேந்திரம்,
நிந்தன் பரிமளாதேவி(சுவிஸ்), செல்வநாயகி, கௌசலா(லண்டன்)
விஜிதா ஆகியோரின்பாசமிகு மாமியாரும்,
செல்லத்தம்பி, காலஞ்சென்றவர்களான பொன்ராசா, இரத்தினம் மற்றும்
தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (18.06.2023) மு.ப. 10 மணியளவில்
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனத்துக்காக
வில்லூன்றி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினரல், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்

இல. 48 காதி அபூபக்கர் வீதி,
நாவாந்துறை,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு – 077 669 1279

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro