யாழ்ப்பாணம்
செபஸ்ரியாம்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அந்தனி கிரேஸ் சிசிலியா தம்பதிகளின் மருமகளும், ஹென்றி பங்கிராஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
மேரி ஜோசப்பின், மேரி அன்டனிட்டா இம்மானுவேல், மேரி நிலக்சி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ் சென்ற லலிதா, காலஞ் சென்ற பிரேமா, ரஞ்சினி, பாமா, வசந்தி, லெஸ்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ் சென்ற சிறில், மெற்றில்லா டிஸ்மார்க் (சிங்கப்பூர்) இந்திரா, கபிரியேல்பிள்ளை, தாசன், சிறீ, ரவி ஆகியோரின் மைத்துணியும் ஆவார், டறின்ஸ் தர்மினி, அருண் கீர்த்தனா, மரியோ, டிருசண், பிரங்கிளின், மான்சிகா, ஏனோத், டிருசா ஆகியோரின் பேத்தியும், கபிரியேலா, அஜீஸ், அட்வின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 29.06.2023 (வியாழக்கிழமை) மாலை 03.00க்கு யாழ்.மரியன்னை பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கத்துக்காக யாழ்.மரியன்னை பேராலய சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல் குடும்பத்தினர்