திருமதி அம்பிகாபதி நல்லதம்பி (மாலாம்மா)

மலர்வு

07.10.1943

உதிர்வு

22.08.2023

ஆறுகால்மடம் – பிரான்ஸ்

ஆறுகால்மடம் புதுவீதியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் , எலன்கோட்( Élancourt 78990 )

நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி அம்பிகாபதி  நல்லதம்பி அவர்கள் 22.08.2023  

செவ்வாயன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை- சின்னம்மா தம்பதிகளின்

அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் –

மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்

காலஞ்சென்ற முன்னாள் இ.போ.ச.திடீர் பரிசோதனைக் குழுத்

தலைவர் நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்

பவானந், சிவானந், லீனா,ஜெயமாலா ஆகியோரின் அன்புத் தாயாரும்

பகீரதன், கண்ணதாசன், உமாகாந்தி (சுமணா), இறைஞ்சனி

ஆகியோரின் அன்பு மாமியாரும்

பீரவீனா, கீர்த்தனா,பிரசன்னா, மிதுனன், காலஞ்சென்ற நவீனா,

மற்றும் ஜெனன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்

பாஸ்கர்,அனோயன்,அஞ்சலி,சுபாங்கி, பவுர்ணியா,

பரத்ராஜ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்

சகான்,குளோவி, ஒலிவியா, நிலான் ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகையும் தகனமும்  28.08.2023 திங்களன்று நடைபெறும்.

இறுதிக்கிரிகை : திங்கள் காலை 9.00 மணி முதல் 12 மணி வரை

Hôpital public André Mignot

 177 Rue de Versailles, 78150 Le Chesnay,France

தகனம் : 28.08.2023  திங்கள் பிற்பகல் 3 மணிக்கு

Espace funéraire et Crématorium des Yvelines ,

 52 Rue De La Nouvelle France 78130 Mureaux,France

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்

தொடர்புகளுக்கு:00 49 176 407 94 145 (ஜெர்மனி)

கண்ணதாசன் (கண்ணன்): 065028635 (பிரான்ஸ்)

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro